Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include() [function.include]: Failed opening '../header.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include() [function.include]: Failed opening '../top_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

சினிமா கிசுகிசு

தீபிகா படுகோன், ரன்பீர் கபூரின் காதல் முறிய, இப்போது கேத்ரீனாவுடன் சுற்றுகிறாராம் ரன்பீர். இதனால் சல்மான் கான் கடுப்பாக இருக்கிறாராம்!
தளபதியின் படத்தை சூ‌ரிய சேனல் வாங்கி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நாளில் வெளியிடுகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் தளபதியின் எண்ணமாக இருந்தது.

படத்தை வாங்கியது பெ‌ரிய இடம் என்பதால் எதையும் கேட்க முடியாத நிலை. கோபத்தில் கிறுகிறுத்து போயிருக்கும் தளபதி, சூ‌‌‌ரிய சேனலுக்கு படத்தை தாரைவார்க்க மாட்டோம் என்று உறுதியளிப்பவர்களுக்கே கால்ஷீட் என முடிவு செய்திருக்கிறாராம்.

அவள் பெயர் தமிழரசி! பெயரில் மாத்திரமல்ல... படத்தின் நாயகி நந்தகி கூட தமிழ் பேசும் தமிழரசிதான். அதென்ன நந்தகி? பெண் சங்கு என்று பொருளாம். “நந்திதாதாஸ் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த சாயலிலேயே ஒரு பெயரை யோசித்தேன். அப்போது தோன்றிய பெயர்தான் நந்தகி” என்றார் படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

சரி... நந்தகி விஷயத்துக்கு வருவோம். தமிழரசி என்றாலும் பேச்சின் இடையிடையேதான் வருகிறது தமிழ். மற்றபடி பேச்செல்லாம் தங்கிலீஷ்! “இந்த படத்திலே ஜெய்யுக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். அவரு பயங்கர வாலு” என்று வெளிப்படையாக வில்லங்கத்தை கொளுத்தினார். பக்கத்திலிருந்து ஜெய், “அதுக்காக நான் எல்லார் கூடவும் இப்படியிருப்பேன்னு நினைச்சிடாதீங்க. நந்தகிகிட்டே மட்டும்தான்” என்றார்.

கடவுளில் வந்த சன்னியாசி நாயகனுக்கு சத்தமில்லாமல் திருமண ஏற்பாடு நடக்கிறதாம். மணப்பெண் ஐதராபாத் தொழில் அதிபரின் மகள். இது பற்றி நடிகரிடம் கேட்டால் வழக்கம் போல் புரளி என்று மறுக்கிறார்

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include() [function.include]: Failed opening '../right_index_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include() [function.include]: Failed opening '../footer.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264
[x]