tamilkurinji logo
 

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

சினிமா கிசுகிசு

வெளிநாட்டில் நடைபெற இருக்கும் ஒரு நட்சத்திர கலைநிகழ்ச்சியில், மூன்றெழுத்து நடிகர் தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கலைக்குழுவினர் கருதினார்கள். இதற்காக, அந்த நடிகரை அவர்கள் அணுகியபோது, தொகுத்து வழங்குவதற்கு சம்பளமாக ரூ.20 லட்சம் வேண்டும் என்று கேட்டாராம், நடிகர்! ``அடேங்கப்பா!'' என்று ஓடி வந்து விட்டார்கள், கலைக்குழுவினர்!
பிகினி மற்றும் குட்டைப் பாவாடை அணிவது, செக்ஸ் பற்றி பேசுவது தவறு கிடையாது. அதனால் தான் தனக்கு பிடித்ததை செய்கிறேன் என்கிறார் சிவாஜி நாயகி!
கவர்ச்சிக்கு பெயர் போன `லோனா' நடிகை, சென்னைக்கும், வெளிநாடுகளுக்கும் இடையே அடிக்கடி பறந்துகொண்டே இருக்கிறார். விசாரிப்பவர்களிடம், ``கலை நிகழ்ச்சிக்காக போகிறேன்'' என்கிறார். ஓய்வே இல்லாமல், அடிக்கடி பறந்துகொண்டிருந்தால், உடம்பு என்ன ஆகும்? என்று வருத்தப்படுகிறார், `லோனா'வின் பாட்டி!
சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட 3 ஷா நடிகை, தன்னுடைய பேஷன் டிசைனர் விரும்பியதால் தான் பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறாராம்!
உல்லாச பயணத்துக்கு பெயர் போன இரண்டெழுத்து தீவை பெயராக கொண்ட படம் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு, அதே தீவில் சில நாட்கள் நடைபெற்றது. ஒரு படகில் நாயகனும், நாயகிகளும் ஆடிப்பாடியபடி பயணம் செய்வது போல் ஒரு பாடல் காட்சியை அங்கே படமாக்கினார்கள். அந்த காட்சியில், நாயகன்-நாயகிகள் நிஜமாகவே உற்சாகத்துடன் ஆட்டம் போட்டார்கள். அவர்கள் ஆடிய ஆட்டத்தில், படகே தடுமாறியதாம்!
அந்தரங்கமான படத்தில் முடிந்த அளவுக்கு கவர்ச்சியுடன் நடித்ததுடன், வர்ணம் பூசி ஆடையில்லாமல் நிர்வாணம் போலவும் நடித்துள்ளாராம் இந்தி நடிகை கமலிகா!
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அந்தமாதிரியான படங்களில் நடிக்க உள்ளதாக சொல்கிறார் விரைவில் காதல் திருமணம் செய்ய உள்ள ஷகி நடிகை!
தனது படங்களில் முகம் காட்ட விரும்பாத டைரக்டர் ஷங்கர், எந்திரன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்கிறாராம். அதுவும் ரஜினி, ஐஸ்வர்யா காம்பினேஷனில்!
அறிந்தும் அறியாத நடிகை கிளு கிளு ஆக புதிய போர்ட் ஃபோலியா ஆல்பம் தயார் செய்து கோலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் சுற்றுக்கு விட்டுள்ளாராம்!
சென்னையில் புதிதாக வீடு தேடி வருகிறாராம் நடனப் புயல். எதற்காக என்று கேட்டால், 9 தாராவுடன் வாழ்க்கை நடத்த என்கிறார்கள் நெருங்கியவர்கள்!














3
















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in
[x]