tamilkurinji logo


 

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

சினிமா கிசுகிசு

'பில்லா' வில் பிகினியில் கலக்கிய நயன்தாரா, அதன் பிறகு வந்த படங்களில் பிகினி அணியாவிட்டாலும் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்தார். ஆனால் தற்போது நடித்து வரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் துளிகூட கிளாமர் கிடையாதாம். படம் முழுக்க பாவாடை தாவணி, சேலைதான் காஸ்ட்யூம் ஆச்சராமான குடும்பத்து பெண் என்பதால் அதன் பெருமை குறையாமல் நடித்திருக்கிறார் என்கிறது யூனிட்.
சில மாதங்களுக்கு முன் சினேகாவிற்கு செல்போனில் டாச்சர் கொடுத்த ராகவேந்திரன், தற்போது ஜாமீனில் வெளிவந்தும் தொல்லை கொடுத்து வருகிறாராம். சினோகவின் அப்பா, உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போன் செய்து, சினேகாவை காதல் செய்வதாக தொல்லைப் படுத்தி வருகிறாராம். இதனையடுத்து சினேகா மீண்டும் அவர் மீது புகார் கொடுக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தனை நம்பரை மாற்றினாலும், நம்பர் கண்டுபிடித்து மீண்டும் தொல்லை தருகிறார் என சினேகா புலம்பி வருகிறார்.
காதல் உள்ளிட்ட பிரச்னைகளால் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த நயன்தாராவுக்கு தமிழில் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மட்டும் கையில் இருக்கிறது. கன்னட சினிமாவின் எண்ட்ரிக்கு புதுமையும் பொலிவும் தேவை என நண்பர்கள் அட்வைஸ் செய்ய கேரளத்தின் மூலிகை மருத்துவத்தை அணுகி பொலிவு பெறும் திட்டத்தை வைத்திருக்கிறாராம் நயன்.
சமீபத்தில் பூங்கா ஹோட்டலில் ஆல்கஹாலை அருவியாக ஓடவிட்டார் காமெடி வேடங்களில் கவர்ச்சி காட்டும் தங்க நடிகை.பிசினஸ் பார்ட்டி என்று வெளிக்கு பெயி‌‌ண்ட் அடித்தாலும், பிரபலங்கள் தன்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்கால நோக்கத்துக்காகதான் இந்த ‘வெள்ள’ஓட்டமாம்.
பார்ட்டி ஹாலிலேயே அடுத்தப் படத்தில் வாய்ப்பு தருவதாக வாக்குறுதிகள் வா‌ரி இறைக்கப்பட்டதாம்.
உன்னைப்போல் ஒருவன் படத்தில் ரிப்போர்ட்டராக நடித்த அனுஜாவுக்கு சிம்புவின் அனுக்ரஹம் கிடைத்துள்ளது. வாலிபன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்! தம்மடிப்பீங்களா?
ஒரு வருடத்திற்கு விழா மேடைகளில் ஏறுவதில்லை அப்படியே விழாவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பேசப் போவதில்லை என முடிவுசெய்திருக்கிறாராம் அமீர் யோகிதான் மொளனியாக்கியிருக்கிறது
அந்த வாரிசின் சுற்றுலா பிரதேச படத்தை பிரபல சேனலுக்கு கொடுத்துவிட சொல்லி விட்டார் அப்பா ஆனால்

பெரிய ஹீரோ இல்லாமல் பெரிய செலவில் தயாரிக்கபட்ட அந்த படத்தை அவ்வளவு விலை கொடுத்து

வாங்குவது சாத்தியமில்லை என கை விரித்து விட்டதாம் சேனல் தரப்பு
பெரிய ஃபிஷ் படத்தின் கேமரா பார்ட்டி நேரம், காலம் பாராமல் படப் பிடிப்புக்கே மாம்பழ வாடையோடு ஃபுல்மூடில் வருகிறாராம். ஹீரோ எச்சரித்தும் சட்டை செய்யாமல் பணியைத் தொடர்கிறாராம்!
சொன்னது மாதி‌ரியே திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார் பிஷ் நடிகை.

சீ‌ரியல், தெலுங்கு, மலையாளப் படங்கள் என்று கலந்துகட்டி அடிக்கும் நடிகைக்கு ஒரேயொரு வருத்தம்.

திருமதி ஆகும் வரை கட்டுக்குள் இருந்த உடம்பு இப்போது கட்டுப்பாடில்லாமல் பெருத்து வருகிறதாம்.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல முயன்றும் உடம்பு உப்புவது மட்டும் நிற்கவில்லையாம்.

விரைவில் அறுவை சிகிச்சை செய்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.
வாய்க்கொழுப்பு காமெடியன் குள்ள இயக்குன‌ரின் படத்தில் ஏறக்குறைய ஹீரோ போலவே படம் நெடுக வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடி, புயலுக்கு ஜோடியாக நடித்த மோகினி. பார்க்க கும் என்றிருக்கும் நடிகையிடம் சில்மிஷம் செய்தே பல‌ரின் டென்ஷனை உயர்த்தியிருக்கிறார் வாய்க்கொழுப்பு.

அவரால படப்பிடிப்பே தாமதமாயிடுச்சி என்று புலம்புகிறார்கள் யூனிட்டில்.


3
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164
[x]