Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include() [function.include]: Failed opening '../header.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include() [function.include]: Failed opening '../top_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

சினிமா கிசுகிசு

சமீபகாலமாக பெரிய இடத்து மாப்பு, சந்தோஷ லூசுப் பெண்ணிடம் நெருக்கம் காட்டி வருகிறாராம். விஷயம் குடும்பத்து மேலிடத்தின் காதுகளுக்கு மெள்ளப் போக... செம பரேடாம்!
"முன்னனி நடிகருடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் நான் ரொம்ப ரொம்ப ரெடி..." என்று ஏற்கெனவே நடித்த ஒரு நடிகையிடம் ஆசையாகச் சொன்னாராம் நம்பர் கம் மரியாதை நடிகை!
ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சிட்டு இருந்தாரு வாளமீனு நடிகை. இப்போ திடீர்னு மனம் மாறி கேரக்டர் ரோல்ல நடிக்கிறார். அதுக்கு காரணம் கணவரை பிரிஞ்ச சோனிய நடிகைதானாம். ‘நமக்கெல்லாம் இனிமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்’னு வாளமீன் நடிகைக்கு அட்வைஸ் பண்ணினாராம்.
கோடி கொடுத்தாலும் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று சொல்லி வந்தார் சென் நடிகை. தவுஸண்ட் வாலா படத்துக்குப் பிறகு இவரது இன்டஸ்ட்‌ரியில் வாய்ப்பேயில்லை. அதனால் மில்க் இயக்குனர் அழைத்த போது ஒரு பாடலுக்கு ஆட உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இளைத்தால் புலி இலையும் தின்னும்.
கும‌ரி மாவட்டத்தைச் சேர்ந்த தாதா ஒருவ‌ரின் வாழ்க்கையை மூன்றெழுத்து கருப்பசாமி நடிகரை வைத்து எடுத்திருக்கிறார்கள்.

அந்த தாதாவோ அவரது ஊருக்கு மட்டுமே தெ‌ரிந்த ஒரு முன்னாள் ஹீரோ. அவரை வைத்து குறும் படம் எடுத்தால் அதுவே அவரது தாதாயிஸத்துக்கு அதிகம்.

இந்நிலையில் தாதா படத்தை எதிர்ப்பதாக ஒரு பில்டப்பை கிளப்பி விட்டிருக்கிறார்கள். சி‌ரிப்பாய் சி‌ரிக்குது நாஞ்சில் நாடு.
சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை டைகர் டைரக்டரை வெளியில் விடக்கூடாது என்று மேலிடம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம் ஈரோடு சவுண்டு பார்ட்டி
கவர்ச்சியின் அளவைக் கூட்டிக்கொள்ள நடிகைகள் சிலிகான் சிகிச்சை செய்து கொள்வது தெரியும். பிரமாண்ட நடிகையோ அபரிமிதம் ஆகிவிட்ட தன் அழகைக் குறைக்க டாக்டர்களிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.
'பையா' சூப்பர் ஹிட் கொடுத்தும் டைரக்டர் லிங்குசாமிக்கு அடுத்த படத்துக்கான ஹீரோவின் தேதிகள் அமையவில்லை. முதலில் சிம்பு... அப்புறம் விஜய்... இருவருக்கும் கால்ஷீட் அமையாமல் இழுக்க, ஆர்யாவை அமுக்கிவிட்டார் லிங்கு. படத்தின் தலைப்பு 'வேட்டை'
அரசியல் நட்சத்திரத்தின் துணைவருக்கு கிசுகிசு ஹீரோயின் மீது பொல்லாத மோகமாம். அவுட்டோர் போயிருந்தபோது, அம்மணியின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க ஆசையைச் சொன்னாராம். சாரின் அழுகைக் கதை கேட்டு, யூனிட் இன்னும் சிரிக்கிறது!

ஊர் பெயரில் படம் எடுக்கும் டைரக்டர், முருகனின் திருத்தலங்களுள் ஒன்றான `தி...ணி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படத்தில், மூன்றெழுத்து நாயகன் நடிப்பதாக இருந்தார். நடிகரின் முந்திய படம் வெற்றிபெறாததால், இந்த படத்தை தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டார்கள், தயாரிப்பாளர்கள். டைரக்டர், அடுத்த பட வேலைக்கு போய்விட்டார்!

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include() [function.include]: Failed opening '../right_index_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include() [function.include]: Failed opening '../footer.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264
[x]