tamilkurinji logo
 

விஷால் தங்கை திருமணம் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து,Vishal sister Aishwarya Giritish wedding news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Vishal,sister,Aishwarya,Giritish,wedding,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


விஷால் தங்கை திருமணம் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Sunday , 27th August 2017 07:25:03 PM



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி - ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.


இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கிர்த்திகா உதயநிதி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


 மேலும் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி கார்த்தி, பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் சத்ய ஜோதி ஜி.தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன் ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், சுஹாசினி மணிரத்தினம், சுந்தர்.சி, குஷ்பூ, நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, அர்ஜுன் மனைவி ஆஷா ராணி அர்ஜுன், பாண்டிய ராஜன், ப்ரிதிவி ராஜன், ஆர்யா, சிபி ராஜ்,  விக்ராந்த், மானசா ஆகியோரும்,
இயக்குனர்கள் பி.வாசு, மனோபாலா, மிஷ்கின், விஷ்ணுவர்தன், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



    Tags :    
விஷால் தங்கை திருமணம் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து,Vishal sister Aishwarya Giritish wedding news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

விஷால் தங்கை திருமணம் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து,Vishal sister Aishwarya Giritish wedding news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

விஷால் தங்கை திருமணம் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து,Vishal sister Aishwarya Giritish wedding news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்

மேலும்...

 எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி பேட்டி
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர்

மேலும்...

 சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் அல்ல: நடிகை ஜமுனா பேட்டி
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி

மேலும்...

 சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும்,  நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக  சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து  நடித்தவர்கள் ஆகியோரிடம்  தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in