tamilkurinji logo
 

ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி,Rajinikanth brother as vijay sethupathi

Rajinikanth,brother,as,vijay,sethupathi,




ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி

Tuesday , 6th March 2018 08:02:24 PM



ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி, ரஜினிக்கு  தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்  நுட்பகலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.
 



    Tags :    
ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி,Rajinikanth brother as vijay sethupathi ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி,Rajinikanth brother as vijay sethupathi ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி,Rajinikanth brother as vijay sethupathi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match














மகளிர்











Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in