tamilkurinji logo


 

ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்,Mumbai Startup Claims Rajinikanth Hand Symbol Similar To Its Logotamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Mumbai,Startup,Claims,Rajinikanth,Hand,Symbol,Similar,To,Its,Logotamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்

Monday , 8th January 2018 12:02:23 PM



அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார்.

இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து வினியோகித்து வருகின்றனர்.

இந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் 2002-ம் ஆண்டிலேயே வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Tags :    
ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்,Mumbai Startup Claims Rajinikanth Hand Symbol Similar To Its Logotamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்,Mumbai Startup Claims Rajinikanth Hand Symbol Similar To Its Logotamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்,Mumbai Startup Claims Rajinikanth Hand Symbol Similar To Its Logotamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ்

மேலும்...

 கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்

மேலும்...

 பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா
பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in