tamilkurinji logo
 

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா,Actress Seetha daughter Keerthana Engagement photos ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news .

Actress,Seetha,daughter,Keerthana,Engagement,photos,..tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news .



மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா

Tuesday , 13th February 2018 11:47:25 AM



நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மகளான கீர்த்தனா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.


இவர்கள் மகள் கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.

தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படம் டைரக்டு செய்ய திட்டமிட்டு உள்ளார்.


இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணத்தில் நடிகை சீதா கலந்து கொள்வார் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தனா-அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் பங்கேற்றார்கள்.

கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.



    Tags :    
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா,Actress Seetha daughter Keerthana Engagement photos ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

. மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா,Actress Seetha daughter Keerthana Engagement photos ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

. மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா,Actress Seetha daughter Keerthana Engagement photos ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  . இவர் மீது தொடர்ந்து  பல நடிகைகள் பாலியல்

மேலும்...

 எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய

மேலும்...

 எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும்...

 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in