tamilkurinji logo
 

நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி ,Radhika Apte Gets Trolled for Wearing Bikinitamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Radhika,Apte,Gets,Trolled,for,Wearing,Bikinitamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி

Monday , 12th March 2018 10:44:07 AM



தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்த ரசிகர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே பதிலடி கொடுக்கும் வகையில், பதில் கொடுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்திருந்தார். இந்திப் பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தேவின் நடிப்பில் தற்போது ‘பேட்மேன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.

இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்டிக்கொண்டு செல்ல முடியும்?’ என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. என்னை கேலியும், கிண்டலும் செய்பவர்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.



    Tags :    
நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி ,Radhika Apte Gets Trolled for Wearing Bikinitamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி ,Radhika Apte Gets Trolled for Wearing Bikinitamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி ,Radhika Apte Gets Trolled for Wearing Bikinitamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match














மகளிர்











Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in