tamilkurinji logo
 

நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்,Kamal Haasan to Launch Political Party tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Kamal,Haasan,to,Launch,Political,Party,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்

Monday , 5th March 2018 07:50:41 PM



சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு? எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.

அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அமைச்சர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். மாற்றங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்தே துவங்க வேண்டும். தவறுகள் எல்லா அரசிலும் நிகழும். நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.

மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும். நீங்கள் என்னை தலைவர் என்று அழைக்க வேண்டாம். நான் உங்களை தலைவா என்று அழைக்க வேண்டும். நீங்கள் என்னிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அவர் அடையாள அட்டையை வழங்கினார்.



    Tags :    
நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்,Kamal Haasan to Launch Political Party tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்,Kamal Haasan to Launch Political Party tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்,Kamal Haasan to Launch Political Party tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match














மகளிர்











Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in