tamilkurinji logo


 

தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா,tamil news india news Jeevitha Rajasekhar threatens to go legal way against chann

tamil,news,india,news,Jeevitha,Rajasekhar,threatens,to,go,legal,way,against,chann




தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா

Wednesday , 18th April 2018 07:38:18 PM



தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.

நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் பாலியல் ஆசையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வந்தார். பல பெண்களை தனது கணவரின் பாலியல் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார். ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்று சந்தியா தெரிவித்துள்ளார். இது  திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து ஜீவிதா  ராஜசேகர் கூறியதாவது:-

நடிகையின் உண்மையான பிரச்சனை என்னவென்று  கேட்ட ஜீவிதா, தெலுங்குத் திரைப்படத் துறை  அவருக்கு என்ன கொடுக்கவில்லை என  கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீ ரெட்டியின் உண்மையான கோரிக்கை என்னவென்று தெளிவாக தெரியவில்லை. பேஸ்புக்கில் பதிவேற்றிய ஸ்ரீ ரெட்டிக்கு சொந்தமான வீடியோவை ஜீவிதா சுட்டிகாட்டினார்.


வீடியோவில் ஸ்ரீ ரெட்டி கூறியது 24 * 7 நான் கவர்ச்சியான மனநிலையில் இருப்பேன் என்பதை கூறி உள்ளதை சுட்டி காட்டினார்.

ஜீவிதா ராஜசேகர்  நடிகர் கண்டிப்பாக இவர்கள் மீது  சட்டப்பூர்வ வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டிவி மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார்.



    Tags :    
தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா,tamil news india news Jeevitha Rajasekhar threatens to go legal way against chann தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா,tamil news india news Jeevitha Rajasekhar threatens to go legal way against chann தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா,tamil news india news Jeevitha Rajasekhar threatens to go legal way against chann
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்
இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164