tamilkurinji logo
 

டிவிட்டரில் ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


டிவிட்டரில் ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்

Wednesday , 8th November 2017 07:05:32 PM




கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 ‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து நடிகை அனுயா பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.
 
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.



    Tags :    
டிவிட்டரில்  ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

டிவிட்டரில்  ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

டிவிட்டரில்  ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்

மேலும்...

 சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் அல்ல: நடிகை ஜமுனா பேட்டி
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி

மேலும்...

 சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும்,  நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக  சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து  நடித்தவர்கள் ஆகியோரிடம்  தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி

மேலும்...

 அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெற வாழ்த்துகிறேன் இயக்குநர் பாரதிராஜா
ஒரு தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன். திரையில் தெரிந்த தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.இது தொடர்பாக கமலுக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதிய கடிதத்தில், ''அறிவாளியாய் இருப்பதை விட புத்திசாலியாய் இருக்கிறவன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in