tamilkurinji logo


 

டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு ,Traffic Ramasamy Tamil Movie Official Teaser | SA Chandrasekhar ..tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Traffic,Ramasamy,Tamil,Movie,Official,Teaser,|,SA,Chandrasekhar,..tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு

Sunday , 10th June 2018 06:58:22 PM



டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.



சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார்.


இந்த படத்துக்கு, ‘டிராபிக் ராமசாமி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் விக்கி கூறியதாவது:-

“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ‘பிரிவியூ’ அரங்கில் பார்த்து விட்டு கைதட்டி பாராட்டுவது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். இந்த பாராட்டு, சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்வுக்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம், இந்த பட வெளியீட்டு தேதியாக இம்மாதம் (ஜூன்) 22-ஐ கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்?” இவ்வாறு டைரக்டர் விக்கி கூறினார்.



    Tags :    
டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
,Traffic Ramasamy Tamil Movie Official Teaser | SA Chandrasekhar ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
,Traffic Ramasamy Tamil Movie Official Teaser | SA Chandrasekhar ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
,Traffic Ramasamy Tamil Movie Official Teaser | SA Chandrasekhar ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்
இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக்

மேலும்...

 கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா.கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164