tamilkurinji logo


 

சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி,Vijay Sethupathi (Tamil Actor) Movies, Biography, News

Vijay,Sethupathi,(Tamil,Actor),Movies,,Biography,,News




சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி

Tuesday , 17th April 2018 07:47:47 PM



காஷ்மீிர் மாநிலத்தில் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டைதை நினைக்கும்போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெவித்துள்ளார்.

இவங்களுக்கு துணை போகுவர்களை நினைக்கும்போது கோவம் அதிகமாக வருகிறது. பெண்களை மதிப்பதற்கு கற்று கொடுத்துள்ளோம் அதைபோல் குழந்தைகளை மதிக்கவும் கற்றுக் கொடுக்களும்போல, இதை படிச்சவர்கள் செய்யும்போதுதான் பெரிய கஷ்டமாக இருக்கிறது.

எல்லா வீடுகளிலும் பெண்கள் உள்ளனர், அம்மாவாக, சகோதரியாக, மனைவியாக, நண்பர்களாவும் இருக்கிறார்கள், இதற்குமேல் என்ன தனியா பாடம் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை, இவ்வளவும் செய்துவிட்டு விளக்கம் வெறு கொடுக்கிறார்கள் அதை எற்றுக்கொள்ளவே முடியாது. நமக்கு வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சனை, அடிப்படை பிரச்சனை என எதையும் தீர்க்கமாட்டார்கள்,

ஆனால் நாம் என்ன மதம், என்ன ஜாதி எதை கடைபிடிக்க வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள், இதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த குற்றம் செய்தவர்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது, ஆனால் தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.



    Tags :    
சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி,Vijay Sethupathi (Tamil Actor) Movies, Biography, News சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி,Vijay Sethupathi (Tamil Actor) Movies, Biography, News சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி,Vijay Sethupathi (Tamil Actor) Movies, Biography, News
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164