tamilkurinji logo


 

கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து ,Modi-has-understood-black-international-language-Vairamuthu.Modi-has-understood-black-international-language-Vairamuthu.

Modi-has-understood-black-international-language-Vairamuthu.Modi-has-understood-black-international-language-Vairamuthu.




கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து

Thursday , 12th April 2018 07:46:03 PM



பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு காட்டியதற்கு கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, மோடிக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.


5 கிலோமீட்டர் தூரத்தைக் கூட சாலையில் பயணிக்க முடியாமல், ஹெலிகாப்டரில் பறந்து கடக்க வேண்டிய நிலை. எங்கு பார்த்தாலும் கறுப்புக் கொடி, கறுப்பு பலூன்கள்தான்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் செய்தனர்.


விவசாயிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் திரைப்பட துறை சார்பில் மவுன போராட்டம் நடந்தது. கடையடைப்பு போராட்டமும் நடந்தது.

மேலும், சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்த பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், மாமல்லப்புரத்தில் நடந்த ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் சாலையெங்கும் கறுப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கருத்து:


 "கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி."




    Tags :    
கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து
,Modi-has-understood-black-international-language-Vairamuthu.Modi-has-understood-black-international-language-Vairamuthu. கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து
,Modi-has-understood-black-international-language-Vairamuthu.Modi-has-understood-black-international-language-Vairamuthu. கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து
,Modi-has-understood-black-international-language-Vairamuthu.Modi-has-understood-black-international-language-Vairamuthu.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in