tamilkurinji logo


 

கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன் ,Kamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan at .

Kamal,Haasan,News:,Latest,News,and,Updates,on,Kamal,Haasan,at,.




கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்

Thursday , 12th July 2018 01:08:52 PM



சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது

* மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுச்செயலாளராக அருணாச்சலம்,  கட்சியின் பொருளாளராக சுரேஷ்  ஆகியோர் நியமனம் செய்யபட்டு உள்ளனர்.

* மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர்

* ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



    Tags :    
கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார்  நடிகர் கமல்ஹாசன் ,Kamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan at . கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார்  நடிகர் கமல்ஹாசன் ,Kamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan at . கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார்  நடிகர் கமல்ஹாசன் ,Kamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan at .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in