tamilkurinji logo
 

எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்,Remya-Nambeesan-says-harassment-in-all-fields.tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Remya-Nambeesan-says-harassment-in-all-fields.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,



எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்

Friday , 20th April 2018 07:18:31 PM



படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார்.


படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் நடந்து கொள்ளும் சினிமா பிரபலங்களின் பட்டியலை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், திரை உலகில் நடைபெறும் இதுபோன்ற வி‌ஷயங்கள் குறித்து ரம்யா நம்பீசன் அளித்த பேட்டி...

“சினிமா துறையில் நடைபெறும் சில மோசமான வி‌ஷயங்கள் பற்றி என்னைப்போன்ற நடிகைகளும், எனது தோழிகளும் சொன்னதை நான் மறுக்கப்போவது இல்லை.

 அதிர்ஷ்டவசமாக நான் அது போன்ற தொல்லைக்கு ஆளாகவில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லிவிடுவேன்.


ஆனால், என் தோழிகள் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.

படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால், எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன்.

திரை உலகில் நடக்கும் இந்த பிரச்சினையை தீர்க்க இதுகுறித்து பேச வேண்டும். படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் உள்ளது. பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும்”.



    Tags :    
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்,Remya-Nambeesan-says-harassment-in-all-fields.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்,Remya-Nambeesan-says-harassment-in-all-fields.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்,Remya-Nambeesan-says-harassment-in-all-fields.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல்

மேலும்...

 கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  . இவர் மீது தொடர்ந்து  பல நடிகைகள் பாலியல்

மேலும்...

 மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்

மேலும்...

 “தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்
தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in