Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 146

Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 146

Warning: include() [function.include]: Failed opening '../header.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 146

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 162

உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – கமல்ஹாசன் அறிவிப்பு

Thursday , 8th March 2018 08:26:08 AM



திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, டாக்டர் கமீலா நாசர் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், எனக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுத்தவர் என் தாய். தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.  

எங்கள் குடும்பத்தில் பெண்களை மதிப்பதற்கான ஆரம்ப பாடம் எனக்கு நினைவு தெரிந்த வயதிலேயே தொடங்கி விட்டது. என் வீட்டின் குடும்ப தலைவர் என் தாய்.

அவரிடம் கேட்காமல் எந்த பெருமுடிவையும் எனது தந்தை எடுக்கமாட்டார். அதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அன்பு, காதல் என்னுள் தொடருகிறது என்றார்.

மேலும் பேசுகையில் என்னை என்னென்ன கேலி செய்வார்கள் என்று தெரியும். இதற்கெல்லாம் அவர்கள் ஆளாகி உள்ளார்கள் என்று அவர்களுக்கும் புரியும். மய்யம் எனும் பெயருக்கே கேலி. எல்லாத்துக்கும் மய்யத்திலேயே இருப்பீர்களா? என்றார்கள்.

மய்யத்தில் இருந்து அனைத்தையும் பார்ப்போம். அப்போது தான் நீதியும் நியாயமும் கிடைக்கும். அந்த மய்யத்தில் ஒரு கேலியும், அவமானமும் இல்லை.

அங்கு தான் நிற்பேன், நான். பெண்களை பற்றி எனக்கு என்ன தெரியும்? என்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். நான் புடவை கட்டியிருக்கிறேன்.

கொஞ்சமாக வளர்ந்திருக்கும் எனது மீசையை முறுக்கி சொல்வேன் எனக்கு புடவை கட்ட தெரியும். இதில் அவமானம் இல்லையே.? பள்ளியில் இருந்து சக மாணவன் அடித்தபோது, வீட்டுக்கு வந்து கட்டிபிடித்து அழுதது ஒரு பெண்மணியை தான்.

சரி திருப்பி அடிக்காதே... என்று வீரத்தின் உச்சகட்டமே அகிம்சை தான் என்று சொல்லாமல் சொல்லிக்கொடுத்தது என்னுடைய தாய், இங்கு பல கண்களில் தெரிகிறார் என்றார்.    

திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர் எனவும் கமல்ஹாசன் கூறினார்.
 
திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது. வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யமும் விலை போகாது எனவும் கூறினார் கமல்ஹாசன்.

நான் பகுத்தறிவாளன் என்பதால் ஆன்மிகவாதிகளுக்கு என்னால் பிரச்னை வராது எனவும் பேசினார் கமல்ஹாசன்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 431

Warning: include(../right_top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 449

Warning: include(../right_top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 449

Warning: include() [function.include]: Failed opening '../right_top_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 449

Warning: include(../right_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 486

Warning: include(../right_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 486

Warning: include() [function.include]: Failed opening '../right_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 486

Warning: include(../footer_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 506

Warning: include(../footer_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 506

Warning: include() [function.include]: Failed opening '../footer_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 506

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 518

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 518

Warning: include() [function.include]: Failed opening '../footer.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/cinema_details.php on line 518