tamilkurinji logo


 

இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா , #GodSexTruth | #RaRam Gopal Varma gets booked for obscenity right beforemGopalVarmaRam Gopal Varma Booked for Obscenity a Day Before God Sex .

,#GodSexTruth,|,#RaRam,Gopal,Varma,gets,booked,for,obscenity,right,beforemGopalVarmaRam,Gopal,Varma,Booked,for,Obscenity,a,Day,Before,God,Sex,.




இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

Friday , 26th January 2018 06:51:10 PM



இணையதளம் மூலம் ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற ஆபாச படம் வெளியிட்டதாக ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.

ராம்கோபால் வர்மா  ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று இணையதளம் மூலம் வெளியாகியது.

இந்த படத்தின்  வெளிப்படையான உள்ளடக்கம் காரணமாக இந்தத் திரைப்படம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில்  ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.



    Tags :    
இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா , #GodSexTruth | #RaRam Gopal Varma gets booked for obscenity right beforemGopalVarmaRam Gopal Varma Booked for Obscenity a Day Before God Sex . இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா , #GodSexTruth | #RaRam Gopal Varma gets booked for obscenity right beforemGopalVarmaRam Gopal Varma Booked for Obscenity a Day Before God Sex . இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா , #GodSexTruth | #RaRam Gopal Varma gets booked for obscenity right beforemGopalVarmaRam Gopal Varma Booked for Obscenity a Day Before God Sex .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164