tamilkurinji logo
 

அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும் நடிகர் கமல்ஹாசன் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்
அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும் நடிகர் கமல்ஹாசன்

Tuesday , 29th August 2017 01:17:21 PMநடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.


அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாகவும் ஊழல் ஆதாரங்களை திரட்டி அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

தற்போது தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நடிகர்கள் சக்தி, பரணி, நடிகைகள் காயத்ரிரகுராம், ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரை மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் பேசினார்.

அப்போது அவர்கள் தங்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு இருப்பதாக கமல்ஹாசனிடம் சொல்லி வருத்தப்பட்டனர்.


ஜூலி கூறும்போது, “பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லி விட்டாயே என்று பலரும் என்னிடம் கோபப்பட்டனர்” என்றார். இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது:-

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஒரு பொய் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு சிறிய பொய்க்காக இப்படி கோபப்படுகிறீர்களே? அப்படியென்றால் அரசியல்வாதிகளையெல்லாம் ஏன் விட்டு வைத்து இருக்கிறீர்கள்? இவ்வளவு கோபத்தை ஒரு சின்ன பெண் மீது காட்டுகிறீர்களே எத்தனையோ குண்டர் சட்டத்தில் உள்ளே போகவேண்டியவர்களெல்லாம் வெளியே நம்மீது அதை பாய்த்துக் கொண்டு இருக்கிறார்களே?

கோபத்தை பாதுகாத்து வையுங்கள். இந்த கோபம் பாதுகாக்கப்பட வேண்டியது.


அதை வெளிக்கொண்டு வர வேண்டிய காலம் விரைவில் வரும். நீங்கள் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேசியாக வேண்டும். கோபத்தை வீணடித்து விடாதீர்கள்.


கோபம் எல்லோருக்கும் தேவை. எனக்கும் தேவை. உங்களுக்கும் தேவை.

அதை சரியான நேரத்தில் சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும். அந்த கோபம் பல ஓட்டை போட்ட ‘ஷவர்பாத்’தாக ஆகிவிடக்கூடாது. அடித்தால் தீயணைக்கும் ஜெட்டாக மாற வேண்டும்.


 உங்கள் கோபம்தான் என்னுடைய ஊக்கசக்தி. என்னுடைய எரிபொருள்.

அந்த கோபத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். வீணடித்து விடாதீர்கள்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.    Tags :    
அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும்  நடிகர் கமல்ஹாசன் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும்  நடிகர் கமல்ஹாசன் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும்  நடிகர் கமல்ஹாசன் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in