tamilkurinji logo


 

அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து,rajinikanth tamil new year wishes tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

rajinikanth,tamil,new,year,wishes,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

Saturday , 14th April 2018 11:38:31 AM



அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று பிறந்தது.  இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புது வருட வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரை காக்க போராட்டம்.  நீதியை நிலைநாட்டி நம் உரிமையை பெறக்கூட போராட்டம் என, வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் என ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.



    Tags :    
அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து,rajinikanth tamil new year wishes tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து,rajinikanth tamil new year wishes tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து,rajinikanth tamil new year wishes tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in