tamilkurinji logo
 

அதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்,lakshmi menon,tamil cinema news

lakshmi,menon,tamil,cinema,news


அதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்

Friday , 19th April 2013 12:50:01 AM



சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்த லட்சுமி மேனன், அடுத்து "குட்டிப்புலி, மஞ்சப்பை, சிப்பாய் என, பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படிப்பு ஒரு பக்கம், நடிப்பு மறுபக்கம் என, அம்மணி எப்போதும் ஒரே பிசி தான். ஆனால், அனைத்து படங்களிலும், குடும்ப பாங்காகவே நடித்து வருகிறார். "கிளாமர் பக்கம் வர்றதா ஐடியாவே இல்லையாஎன, அவரிடம் கேட்டால்,"ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருந்தால், போரடித்து விடும்.

அதனால், ஹோம்லி, கிளாமர் என, அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க, ரொம்ப ஆசையாக இருக்கிறேன். அளவான கிளாமர் காட்சிகளில் நடிக்க, ரொம்ப ஆர்வம் உள்ளது. அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் லட்சுமி மேனன்.



    Tags :    
அதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்,lakshmi menon,tamil cinema news அதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்,lakshmi menon,tamil cinema news அதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்,lakshmi menon,tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மல்லிகாவுடன் ஆட்டம் போட்ட ஸ்பெயின் நடிகரின் மனைவி ஓட்டம்
மல்லிகா ஷெராவத்துடன் கட்டிப் பிடித்து ஸ்பெயின் நடிகர் நடனம் ஆடிய காட்சியை பார்த்து அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.‘தசாவதாரம்’, ‘ஒஸ்தி’ ஆகிய தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். அடிக்கடி பிரச்னைகளில் சிக்கி

மேலும்...

 ஆலிவுட் நடிகர் டாம் குரூஸ் - நடிகை கெதிஹோல்ம்ஸ் விவாகரத்து
பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவர் நடிகை கெதி ஹோல்ம்ஸ் (33) என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூரி என்ற 6 வயது மகள் இருக்கிறாள். டாம்குருசுக்கு முன்னாள் மனைவி

மேலும்...

 நடிகை பத்மாலட்சுமியின் மகளுக்கு 'தந்தை' யார்?
சென்னையை சேர்ந்தவர் பத்மாலட்சுமி(41) அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஏராளமான விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை சில ஆண்டுகள் காதலித்தார். இதன் மூலம் அவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார்.

மேலும்...

 கிராமி விருது பெற்ற அமெரிக்க பிரபல பாப் பாடகி மர்ம சாவு
அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகியாக விளங்கியவர் விட்னி ஹூஸ்டன் (வயது 48). இவர் மாடல் அழகியாகவும், சினிமா படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். இந்நிலையில் ஓட்டலின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in