tamilkurinji logo
 
கார்த்தி , விஷால் , காஞ்சனா , இஷா , ஜெனிலியா , கவர்ந்த , மாதவன் , பொல்லாங்கு , நிலா , அலெக்ஸ் பாண்டியன் , கோச்சடையான் , நர்த்தகி , சுனில் ஷெட்டி , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

சினி பிட்ஸ்

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்துக்காக ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டிருக்கும் கார்த்தி, காதில் கடுக்கன்போட்டு நடிக்கிறார்.

சுந்தர்.சி. இயக்கும் புதுபடத்தில் விஷால் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு நடக்கிறது.

காஞ்சனா இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார், அஜெய்குமார் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய லாரன்ஸுக்கு பதிலாக அனீஸ் பாஸ்மி இயக்குகிறார்.

ஹேமமாலினி மகள் இஷா தியோல் நிச்சயதார்த்த விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் நேரில் பங்கேற்று வாழ்த்தினார்.

சமீபத்தில் திருமணம் முடித்த ஜெனிலியா-ரிதேஷ் தேஷ்முக் காதல் ஜோடி ஹனிமூன் செல்ல முடியாமல், ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘முதல் மரியாதை’ மூன்றும் தனுஷை கவர்ந்த காதல் படங்கள்.

காதலர்கள் பிரிய நினைத்தால் பிரிந்துவிட வேண்டும். பிரிந்தபிறகு எதையும் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பது மாதவன் தரும் அட்வைஸ்.

‘பொல்லாங்கு’ பட ஹீரோயின் நிஷா லால்வானி மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்.

தமிழில் காணாமல்போயிருந்த நிலா, இப்போது இந்தி படங்களில் நடிக்கிறார்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்துக்கு சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

3

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in
[x]